கோல்டன் டிக்கெட்டின் கடைசி டாஸ்க்… பிக் பாஸில் வெறித்தனமாக விளையாடும் போட்டியாளர்கள்..

by Lifestyle Editor

தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் Ticket to Finale கடைசி டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் கடும் போட்டியிட்டு வருகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 5 பாயிண்ட் கொடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Related Posts

Leave a Comment