205
			
				            
							                    
							        
    தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் Ticket to Finale டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதில் இறுதி மேடைக்கு முதல் ஆளாக செல்லும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து ரவீனா வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது. தினேஷும் வெளியேறிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
