நாள்பட்ட நோய்களை தடுக்கும் நடைப்பயிற்சி..

by Lifestyle Editor

தினசரி 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடப்பது நமக்கு நிறைய பலன்களை தரும். எனினும் இவ்வளவு தொலைவுக்கு நடக்க முடியாதவர்கள் முடிந்த வரை குறிப்பிட்ட தூரத்திற்கு நடக்கலாம்.

ஆரோக்கிய வாழ்வுக்கு சீரான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் அவசியம் என்று கேள்விப்பட்டிருப்போம். இருக்கின்ற உடற்பயிற்சிகளிலேயே எளிமையானது, எல்லோரும் செய்யத் தகுந்தது நடைபயிற்சி தான். இதன் மூலம் நமக்கு நீண்டகால நன்மைகள் கிடைப்பதாக எண்ணற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய நலன் காப்பது, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு என்று நம் ஆரோக்கியத்தை தக்க வைக்க நடைப்பயிற்சி நல்லதொரு பழக்கமாக அமையும்.

Related Posts

Leave a Comment