சிறுதானிய உப்புமா…

by Lifestyle Editor

சில சத்தான சிறுதானிய உப்புமா வகைகளை இங்கு பார்ப்போம்.

சோள உப்புமா:

இதில் ரவைக்கு பதிலாக சோளம் சேர்க்கப்படுகிறது. மேலும் இதில் வெங்காயம், பட்டாணி, கேரட் ஆகியவற்றை சேர்ப்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் நார்ச்சத்த்து நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானமாகும். உடல் எடையும் குறையும்.

ராகி உப்புமா:

இதற்கு தேங்காய்ப்பாலில் ராகிமாவை பிசைந்து புட்டு போல் உப்புமாவை தயாரிக்கலாம். பாசிப்பருப்பு உப்புமா: இது அதிக புரதச்சத்து நிறைந்தது. முதலில் பாசிப்பருப்பு இட்லி தயாரித்து, பின் அதை உதிர்த்து உப்புமாவாக செய்யலாம்.

சோயாபீன் உப்புமா:

சோயாபீனில் கீமா தயாரித்து, பின் அதை உதிர்த்து சோயாபீன் உப்புமா தயாரிக்கலாம். குயினோவா உப்புமா: இதிலும் ரவைக்கு பதிலாக குயினோவாவை சேர்க்க வேண்டும். மற்ற செய்முறை அனைத்தும் ரவா உப்புமாவிற்கு செய்வது போல் தான்.

Related Posts

Leave a Comment