உச்சத்தை தொட்டது தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.82,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment