இன்றைய தங்கம் விலை..!

by Lifestyle Editor

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.5,780க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.46,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ஒரு கிராம் ரூ.4,714க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.37,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment