உயர்ந்தது தங்கம் விலை….

by Lifestyle Editor

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,735-க்கும், ஒரு சவரன் ரூ. 37,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment