பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் ..!

by Lifestyle Editor

தற்போதைய நிலவரப்படி இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் என்பது குறித்து Voting Poll Result வெளியாகியுள்ளது. அதன்படி, RJ Bravo, ஐஷு மற்றும் அன்னபாரதி தான் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் இவர்கள் மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என தெரிகிறது. அதிலும் அன்னபாரதி வெளியேற அதிக வாய்ப்புகள் என்கின்றனர்.

இவர்களை தவிர்த்து ஒருசில வாக்குகள் வித்தியாசத்தில் மாயா, அக்ஷயா, மணி சந்தரா ஆகியோர் முன்னைலையில் இருக்கிறார்கள். மேலும் தினேஷ், கானா பாலா மற்றும் VJ அர்ச்சனா ஆகியோர் அதிக வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.

இவை யாவும் சினிஉலகம் நடத்திய Voting Pollல் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் கூறப்படும் Result தான் என்பது குறிப்பிடத்தக்கது. வார இறுதியில் கமல் ஹாசன் கையில் இருக்கப்போவது யாருடைய பெயர் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment