இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் …

by Lifestyle Editor

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,720க்கு விற்பனையாகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,681ஆகவும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,448ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment