உயர்ந்த தங்கம் விலை .!

by Lifestyle Editor

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ..45,720 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,488 ரூபாயாக ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 29 ரூபாய் குறைந்து 5,686 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தங்கம் விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ரூ.5,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.77.70-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment