தங்கம் வெள்ளி விலை நிலவரம் ..

by Lifestyle Editor

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் ரூ.5,686ஆகவும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ரூ.45,488 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.4,658 ஆகவும், சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.37264 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 20 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment