தங்கம் விலை இன்று சரிவு ..

by Lifestyle Editor

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45, 880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment