மூன்றாவது முறையாக மின் கட்டணம் அதிகரிப்பு!

by Lankan Editor

மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழ தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதோடு ஓராண்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் இன்று அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது.

Related Posts

Leave a Comment