காசா மருத்துவமனை மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – பிரதமர் மோடி!

by Lankan Editor

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்

இதேவேளை இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடந்து கொண்டிருக்கும் மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விடையம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment