224
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பொஸ் 7 நிகழ்ச்சில் பங்குபற்றியுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் குறித்த நிகழ்ச்சியானது கடந்த1 ஆம் திகதி ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமானது.
இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா, ரவீனா, பவா செல்லதுரை, நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்ஷயா உதயகுமார் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் போட்டியாளர்களுக்கு ஒரு எபிசோடுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
