இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் …

by Lifestyle Editor

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து 5,665 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,320 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 4,640 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து ரூ.37,120 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.30 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,300 எனவும் விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment