ஆடி கார் கியு3 மற்றும் கியு3 ஸ்போர்ட்பேக் மாடல்களின் விலை உயருகிறது ..

by Lifestyle Editor

ஜெர்மனை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் தனது கியு3 மற்றும் கியு3 ஸ்போர்ட்பேக் கார் மாடல்களின் விலையை 1.6 சதவீதம் உயத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் மே 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என்று ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுங்க வரி மற்றும் மூலதன செலவினம் அதிகரிப்பு போன்றவற்றின் தாக்கத்தை காரணமாக விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment