தங்கம் விலை அதிகரிப்பு ..

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் 45 ஆயிரம் 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 அதிகரித்து ரூ. 81.40 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment