உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப்.

by Lifestyle Editor

உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20 நாடுகளில் உள்ள பிரித்தானியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 சதவீதம் சுருங்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

ஆனால் அடுத்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளாதாரம் 1 சதவீதம் வளர்ச்சி அடையலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts

Leave a Comment