CSK vs MI ஐபிஎல் போட்டி …

by Lifestyle Editor

மும்பைக்கு அடுத்த படியாக அதிகமுறை கோப்பை வென்ற அணியாக தோனி தலைமையிலான சி எஸ் கே அணி உள்ளது. நான்கு முறை கோப்பை வென்றுள்ள இந்த அணி, அதிக முறை பைனலுக்கு சென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியைக் காண ஐபிஎல் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Related Posts

Leave a Comment