பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த லாஸ்லியா.. யார் அந்த நடிகை தெரியுமா

by Lifestyle Editor

லாஸ்லியா

பிக் பாஸ் மூலம் பிரபலமாகி பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் லாஸ்லியா.

இப்படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்களும் லாஸ்லியாவிற்கு கைகொடுக்கவில்லை.

அடுத்ததாக அன்னபூரணி எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

முத்தம் கொடுத்த லாஸ்லியா

அந்த வகையில் தற்போது பிரபல நடிகையும் தனது நெருங்கிய தோழியுமான மாதுரியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நடிகை மாதுரிக்கு முத்தம் கொடுக்கும் லாஸ்லியா ” I wish for all of your wishes to come true this year diiiiii happiest birthday to you. Love you ” என பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment