பிக் பாஸ் ஓட்டிங்கில் வெளியேறப்போகும் பிரபலம் யார் தெரியுமா ?

by Lifestyle Editor

பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் இந்த வாரத்திற்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூடு பிடிக்கும் பிக் பாஸ் சீசன் 6 :

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து சுமார் 70 நாட்களை கடந்து செல்கிறதால், மக்கள் மத்தியில் பரபரப்பு நிலை நிலவி வருகிறது.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் :

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வாக்குகள் அடிப்படையில் சுமார் 10 ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து கடந்த வாரம் ஜனனி எதிர்பாராத விதமாக குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஓட்டிங் தொடர்பான அதிரடி தகவல் :

இதன்படி, இந்த வாரம் மைனா நந்தனி வெளியேறப்போவதாக ஓட்டிங் ரீபோட் வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment