என்ன மாதிரியே இருக்கீங்களே! மைனாவின் பாரதியார் பாட்டு: கொந்தளித்த கமல்

by Lifestyle Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்பு அனைத்து போட்டியாளர்கள் கடந்த வாரம் செய்த டாஸ்க்கை நினைத்து தலைகுனிந்து காணப்படுகின்றனர்.

மைனாவின் பாரதியார் பாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பொது அறிவு கேள்வி போட்டியாளர்களுக்கு கேட்கப்பட்டது. இதற்கு விக்ரமன் மட்டும் சற்று சரியாக பதிலளித்த நிலையில், மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சொதப்பி வந்தனர்.

இதனை இன்றைய நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், மைனாவை ஓடி விளையாடு பாப்பா பாடலை பாட கோரினார். இதில் மிகச்சரியாக சொதப்பிய மைனாவை கமல்ஹாசன், பாசமாக கண்டித்தார்.

[INTPP8[

என்னை மாதிரியே இருக்கீங்களே மைனா… நான் பாட்டு பாட்டுன்னு இந்த இடத்துல வந்து உட்கார்த்திருக்கேன் என்று கூறி போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் குஷிபடுத்தினார்.

Related Posts

Leave a Comment