ரக்ஷிதா கணவரின் ஆதரவு யாருக்கு தெரியுமா?

by Lifestyle Editor

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கான ஓட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6:

பிக் பாஸ் சீசன் 6 கடந்த மாதம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதிலிருக்கும் 16 போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் ஒவ்வொரு வாரமும் புதிய டாஸ்க்களை கொடுப்பார். போட்டி ஆரம்பிக்கும் போதே வாக்குவாதம் ஆரம்பமாகி விடும்.

இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கான சண்டைகள் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து இது ஒரு புறம் இருக்க, போட்டியாளர்களுக்கான ஓட்டிங் விறுவிறுப்பாக மக்கள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.

தினேஷின் வாக்கு:

இதன்படி, ரக்ஷிதாவின கணவர் தினேஷ் இன்றைய நாளுக்கான பிக் பாஸ் ஓட்டிங் என குறிப்பிட்டு, நிவாஷினிக்கு போட்டதை, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தினேஷ், மனைவி ரக்ஷிதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment