பின்னால் இருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன்.. விஜய் டிவி புகழ் கமலுடன் வெளியிட்ட போட்டோ

by Lifestyle Editor

புகழ்

விஜய் டிவியில் பிரபல காமெடியன்களில் ஒருவர் புகழ். குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலமாக பாப்புலர் ஆன அவர் தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி அவர் ஒரு படத்தில் ஹீரோவாகவும் தற்போது நடித்து வருகிறார்.

கமல் பின்னால் இருக்கும் போட்டோ

தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் போட்டோவை பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார் புகழ்.

“முதல்முறையாக பின்னால் அமர்ந்திருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன், என் முன்னால் தமிழ் சினிமா இருப்பதால் (உலகநாயகன்) சினிமாவில் உங்களை பார்த்து கற்றுக்கொள்ளும் மாணவர்களில் நானும் ஒருவன்.சினிமா கடவுளை கண்ட மகிழ்ச்சியில் நான்” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Posts

Leave a Comment