‘தூங்குகிற மாதிரி நடிக்கிறவங்களா… எழுப்பலாமா ?’.. சிம்புவின் மாஸ் ப்ரோமோ !

by Lifestyle Editor

பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்று ஹவுஸ்மேட்டுகளை மிரட்ட வரும் சிம்புவின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்றுடன் 42வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்முடன் பார்த்து வருகின்றனர். இதனால் புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்மாகி வருகிறது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஹவுஸ்மேட்டுகளை சிம்பு சந்தித்து பேசவுள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுக்கும் காட்சிகள், ஹவுஸ்மேட்டுகளை தெறிக்க விடப்போகிறார் என்று சுவாரஸ்சியமும் தெரிகிறது.

அந்த ப்ரோமோவில் பேசும் சிம்பு, கான்ட்ரஸ்சா இரு விஷயம் சேரும்போது ஒரு புதிய ப்ளேவர் இருக்கும். அது இந்த வாரம் கிடைத்தது. சுவாரஸ்யமாகவும் இருந்தது என்று சிம்பு சொல்கிறார். அப்போது நிரூப் மற்றும் ஸ்ருதியும் சதிஷ் மற்றும் ஜூலியும் இருக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது. தூங்கிறவங்கள எழுப்பியாச்சி, ஆனால் தூங்கிற மாதிரி இருக்கிறவங்கள எழுப்பலாமா என்று சிம்பு கூறும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment