ரஷ்ய விமானத்தை தடுத்து வைக்கலாம் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு !

by Column Editor

ரஷ்ய விமானங்கள், விண்வெளி மற்றும் விமான தொழில்நுட்ப ஏற்றுமதியை பாதிக்கும் புதிய தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள், ரஷ்ய விமானங்களை பிரித்தானியாவில் தடுத்து வைப்பதற்கும், அவற்றை நாட்டில் பறக்கவிடுவது அல்லது தரையிறக்குவது சட்டப்படி குற்றம் என கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் ரஷ்யாவிற்கும் கிரெம்ளினுக்கு நெருக்கமானவர்களுக்கும் மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தும் என வெளிவிவகார செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் ஒருபடி மேலே சென்று பிரித்தானியாவின் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் செயல்படுவதை கிரிமினல் குற்றமாக ஆக்கியுள்ளது.

Related Posts

Leave a Comment