396
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் சரியாக விளையாடாத நபர்களை தெரிவு செய்யக் கோரிய நிலையில், வனிதா ஜுலி இருவரையும் சக போட்டியாளர்கள் தெரிவு செய்துள்ளது இரண்டாவது ப்ரொமோ காட்சியில் வெளியாகியுள்ளது.
வனிதா ஜுலி இருவரின் கையில் விலங்கு போடப்பட்டுள்ள நிலையில், டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.
இதில் உடனே பதில் அளிக்காத போட்டியாளர்களுக்கு மிளகாய் சாப்பிடும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சினேகன், தாமரை, அபி, ஜுலி என அனைவரும் தண்டனை பெற்று மிளகாய் சாப்பிடுவதை ப்ரொமோ காட்சியில் காட்டப்பட்டுள்ளது.