பிக்பாஸ் அல்டிமேட்டின் இன்றைய சூப்பர் புரொமோ- ஆரம்பமே அமர்க்களமாக உள்ளதே…

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாம் இதுவரை பார்த்து பழகிய நபர்கள் தான் உள்ளார்கள், ஆனால் இந்த முறை அவர்களது விளையாட்டு எப்படி இருக்கும் என்பது தான் தெரியவில்லை.

முன்பு செய்ததை செய்ய கூடாது என்று அவர்கள் தங்களுக்குள் ஏதாவது ஒரு பிளானோடு வந்திருக்கலாம். போக போக யார் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

இன்று காலை நிகழ்ச்சியின் முதல் புரொமோ வந்துள்ளது, என்ன நடக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் பாட்டு போட கலக்கலாக நடனம் ஆடியிருக்கிறார்கள்.

இதோ அந்த புரொமோ,

Related Posts

Leave a Comment