பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. சக போட்டியாளர்களிடம் எகிறி வனிதா! கொந்தளித்த பாலாஜி ஷாரிக்!

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது தற்போது 24 மணி நேர ஒளிப்பரப்பில் சென்றுக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அதற்கான ப்ரோமோவையும் வெளியிட்டு வருகின்றனர்.

24 மணிநேரமும் ஒளிப்பரப்பபடுவதால், பல சர்ச்சைகளில் போட்டியாளர்கள் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளே பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், இன்றைக்கான விளையாட்டு போட்டிக்கான டாஸ்கில் வனிதா நான் இதை செய்யமாட்டேன் என பழைய வனிதாவாக எகிறுகிறார். இதனால் சக போட்டியாளர்களும் கொந்தளித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment