பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ளாததற்கு இது தான் காரணமா ! அதிர்ச்சி தகவல்..

by Lifestyle Editor

புது பொலிவுடன் பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கவுள்ளது. 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள், கலந்து கொள்கின்றனர். அதன்படி ஏற்கனவே 7 போட்டியாளர்கள் யார் யார் என்பதை அறிவித்துவிட்டனர்.

இதனிடையே பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை திரட்டிய ஓவியாவும் இதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாகவே ஓவியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment