நுரைகள் இருக்க குளிக்கும் தொட்டியில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்த ஷிவானி

by Lifestyle Editor

நடிகை ஷிவானி நாராயணன சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் நின்றவர்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இது எல்லாவற்றையும் தாண்டி ரசிகர்களிடம் அவர் இன்ஸ்டா மூலம் அதிகம் வலம் வருகிறார்.

எப்போதும் ஏதாவது ஒரு புகைப்படம் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குளிக்கும் தொட்டியில் நுரை மட்டும் இருக்க எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார், அது இப்போது செம வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment