பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் இவர்கள் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்களா ! வெளியான புதிய ப்ரோமோ..

by Column Editor

பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் இந்த பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

மேலும் தற்போது இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் புகழ் மற்றும் தீனா நடித்துள்ளனர்.

அதன்படி பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாம்.

Related Posts

Leave a Comment