பிரியங்காவை திடீரென வீட்டைவிட்டு வெளியேற சொன்ன பிக்பாஸ்,புரொமோ இதோ

by Column Editor

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்5வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. வீட்டில் கடைசியாக 5 போட்டியாளர்கள் உள்ளார்கள்.

டாஸ்க் எதுவும் இல்லாமல் வீட்டில் மிகவும் ஜாலியாக போட்டியாளர்கள் இருக்கிறார்கள், வெற்றியாளர் யாராக இருப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இன்று காலை வந்துள்ள புரொமோவில் போட்டியாளர்களை பிக்பாஸாக மாற வாய்ப்பு கொடுக்கிறார். பிரியங்கா பிக்பாஸாக மாறி எல்லோருக்கும் தூங்க நேரம் கொடுக்கிறார்.

ராஜு பிக்பாஸாக இருக்கும் போது பிரியங்காவை அப்படியே மெயின் கதவு வழியாக வெளியே செல்லுங்கள் என காமெடியாக கூறுகிறார்.

Related Posts

Leave a Comment