இன்று ஒரே நாளில் மட்டும் வெளியாகியுள்ள 16 தமிழ் திரைப்படங்கள்!

by Column Editor

இன்று தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.

பெரும்பாலும் வாரத்தின் வெள்ளிக்கிழமை என்றால் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம் தான். ஆனால் இன்று மட்டும் மொத்தம் பதினாறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. அந்த திரைப்படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

ரியோ மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும்.திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.

இன்று பிக் பாஸ் முகேன் மற்றும் மீனாக்ஷி கோவிந்தராஜன் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் திரைப்படம் இன்று திரையங்கில் வெளியாகியுள்ளது.

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தீர்ப்புகள் விறக்கப்படும்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்துள்ள தண்ணி வண்டி.

ஸ்டாப்

பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் ராக்கர்ஸ்.

லேபர்

மதுரை மணிக்குறவர்

விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஒபாமா

ஓணான்

காட்டுப்புறா

இபிகோ 302

டிஜே போட்டி

தி 13 கமாண்டன்ட்ஸ் (தமிழ்)

Related Posts

Leave a Comment