அதிர்ச்சியில் ரசிகர்கள்…..ரெட் கார்டு கொடுத்து கமல் வெளியேற்ற போகும் பெண் போட்டியாளர் யார் தெரியுமா?

by Column Editor

தாமரை மற்றும் பிரியங்கா இடையே நடந்த அடிதடி சண்டை பிரியங்கா ரசிகர்களை கொதித்தெழ செய்துள்ளது.

பிரியங்காவின் நெஞ்சிலேயே தாமரை அடித்து விட்டார். அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கமலுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரியங்காவை தாமரை அடித்தது தவறு என்றும் மோசமான வார்த்தைகளால் பேசி தாமரை தகராறு செய்கிறார் என்றும் திட்டித் தீர்த்து வருகின்றார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இமான் அண்ணாச்சியிடம் அந்த அளவுக்கு வம்படியாக கம்பை பிடித்துக் கொண்டு போராடிய தாமரை பிரியங்காவை பிடித்து தள்ள முடிகிற தாமரையால் அமீர் முட்டையை உடைக்கும் போது ஏன் அப்படியே எதுவும் செய்யாமல் தடுக்காமல் நின்றார் என பிரியங்கா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது ஒரு புறம் இருக்க தாமரை ரசிகர்கள் நிரூப்பை பிரியங்கா எப்படி இழுத்துப் போட்டார் என்பது அணைவருக்கும் தெரியும். அதுக்கு அவங்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும்.

இந்த போட்டியிலும் தாமரையை முதலில் தள்ளியது பிரியங்கா தான் என்றும் தாமரைக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வாரம் கமல் யாருக்கு ரெட் கார் கொடுத்து வெளியே அனுப்புவார் என்று ஞாயிற்று கிழமை தெரியும்.

ஒரு வேளை வெள்ளிக்கிழமை இவர்கள் ஒன்று சேர்ந்தால் கமலுக்கு ஞாயிற்று கிழமை வேளை இருக்காது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment