322
குக் வித் கோமாளி தமிழில் புதியதாக தொடங்கிய ஒரு சூப்பர் நிகழ்ச்சி. சமையல் தெரிந்தவர்களுடன் சமையலே தெரியாத நபர்கள் சேர்ந்து சமைக்க வேண்டும்.
முதல் சீசன் தொடங்கி இரண்டாவது சீசனும் படு வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவது சீசன் சீக்கிரம் முடிய கூடாது என்று கூட ரசிகர்கள் நிகழ்ச்சி குழுவினரை கேட்டிருந்தார்கள்.
அந்த அளவிற்கு செம என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக இருந்தது.
3வது சீசன் எப்போது தொடங்கும் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்த நிலையில் அதற்கான தகவல் வந்தது.
அதாவது 3வது சீசன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாம், ஆனால் யார் யார் பங்குபெறுகிறார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.