617
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த நாமினேஷனலிருந்து தப்பிக்க புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கினால் போட்டியாளர்கள் முட்டி மோதி வருகின்றனர்.
இந்த பேருந்திலிருந்து சிபி மற்றும் ராஜு கீழே இறங்கிய நிலையில், மற்ற போட்டியாளர்கள் உள்ளே இருந்துகொண்டு வெளியேற மறுக்கின்றனர்.
இதில் நிரூப் தான் பேருந்தில் இருந்தால் தான் காப்பாற்றப்படுவேன் என்று பிரியங்காவின் மனதை மாற்ற பேசுகின்றார். ஆனால் எதற்கும் ஈடுகொடுக்காத பிரியங்கா சரமாரியாக வார்த்தையை விட்டுவருகின்றார்.