430
பிக்பாஸ் 5 சீசன் தற்போது இன்னும் ஒரு மாதம் வரையிலாக இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அதிகளவில் இருப்பதால் 2 பேர் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள் என்ற செய்தி வெளியானது.
ஆனால் அப்படி இல்லை என்றும் ஒருவர் மட்டும் தான் வெளியில் அனுப்பவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இமான் அண்ணாச்சியை தான் வெளியேற்றியுள்ளனராம். அக்ஷரா மற்றும் அபினய் காப்பாற்றப்பட்டுள்ளனர்.