பிரியங்கா கேட்ட ஒற்றை கேள்வியால்… கொதித்தெழுந்த ராஜூ! ரணகளமாகும் பிக்பாஸ் வீடு

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது வெற்றிக்கொடி கட்டு டாஸ்கால் களைக்கட்டி வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியிலேயே பிரியங்காவால் போட்டியாளர்களிடையே பெரிய பிரச்சினை வெடித்தது.

அதிலும், சிபி மற்றும் நிரூப், அக்‌ஷரா, தாமரை என அனைவரிடம் தன் சுயரூபத்தை காட்டி வம்பிழுத்து வருகிறார்.

அந்த வகையில் இன்றைக்கான நிகழ்ச்சியில்., பிரியங்கா, ராஜூவை பார்த்து பாதுகாப்பு விளையாட்டை விளையாடுகிறீர்கள்.

உங்களுக்கு தேவையான மக்களுக்கு மட்டும் தான் நீங்கல் குரல் கொடுக்குறீங்க..

என பேச அதற்கு ராஜூ பதிலடி தரும் விதமாக அப்போ எங்க தனியா கூடிட்டு போய் பேசட்டும் சொல்லுங்க என நறுக்கென பேசியுள்ளார்.

இதனால், மற்ற போட்டியாளர்கள் வாயடைத்துபோயுள்ளனர். மேலும், எப்படி இன்றைய நிகழ்ச்சி கடும் சண்டை நிலவும் என்பது தான் தெளிவாக தெரிகிறது.

Related Posts

Leave a Comment