உங்கள் அன்பினால் மட்டுமே மீண்டும் நான்! மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்த கமல்; ஆர்பரித்த போட்டியாளர்கள்

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 ஆனது தற்போது 62 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு கமலஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்க அந்த அளவுக்கு சுவாரசியம் இல்லாமல் போய்விட்டது என பலரும் கூறி வந்தனர்.

இதனிடையே, நான் வீடு திரும்பியதாக கூறிய கமல், ட்விட்டர் பக்கத்தில் பதிவையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், மாஸாக கெத்தாக வந்த கமல், உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான், இன்று உங்களுடன் மீண்டும் நான், என்றுமே உங்கள் நான், என போட்டியாளர்களை பற்றி பேசியுள்ளார்.

Related Posts

Leave a Comment