323
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் பிரியங்காவிற்கு அபிஷேக் அட்டகாசமாக பாடம் எடுத்துள்ள காட்சியினை ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
பல சுவாரசியங்களை கொண்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு றாள் பல எதிர்பாராத நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நண்பர்களாக இருக்கும் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரின் பெயரைக் கேட்டால் அழுத்துப் போய்விடுகின்றது என்று தான் கூற வேண்டும்.
ரசிகர்கள் சிந்தனையை தெரிந்து கொண்ட அபிஷேக் நிரூப் பிரியங்காவிடம் பேசியுள்ளார். மக்கள் போட்ட பிச்சையில் மீண்டும் உள்ளே வந்திருக்கிறேன்.
மக்கள் எதிர்பார்க்கும் சுவாரசியத்தினை தன்னை கொளுத்திட்டு கொடுப்பேன் என்று அபிஷேக் கூறியுள்ளார்.