செம்ம ட்விஸ்ட் வைத்த ரம்யா கிருஷ்ணன்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா?

by Lifestyle Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் கமலஹாசனுக்கு கொரோனா ஏற்பட்டு இந்த வாரம் தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக நேற்றைய எபிசோடில் வீடியோ கால் மூலம் தோன்றிய கமல், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என கூறியிருந்தார்.

ரம்யா கிருஷ்ணனும் நேற்றைய எபிசோடை தொகுத்து வழங்க, இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் தெரியுமா? என செம்ம ட்விஸ்ட்டாக கார்டை காட்டுகிறார்.

ஐக்கிப் பெர்ரி தான் வெளியேறப்போகிறார் என இணையத்தில் தகவல் கசிந்துகொண்டு இருக்கிறது.

Related Posts

Leave a Comment