வாத்தி கமிங் பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி

by Column Editor

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மாஸ்டர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, இதில் இடம்பெற்ற வாத்தி கமிங் பாடல், ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆட வைத்தது.

அதில் இடம்பெற்ற ஸ்டெப் செம்ம வைரல் ஆக, இன்றைய தலைமுறையினர் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் இதில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, வாத்தி கமிங் பாடலுக்கு ஒரு மேடையில் நடனமாடியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த வீடியோ..

Related Posts

Leave a Comment