317
பிக்பாஸ் 5வது சீசனில் பல சண்டைகள் வந்துள்ளது. ஆனால் அவையெல்லாம் பெரிதாக போனது இல்லை, இப்போது கண்ணாடி டாஸ்க் மூலம் இசைவாணி, தாமரை இருவருக்கும் சண்டை முட்டியது.இருவரும் பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள், இருவருக்குள்ளும் அந்த வெறுப்பு, சண்டை இருக்கிறது.
அதைப்பயன்படுத்தி பிக்பாஸ் முதலில் அவர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் கொடுத்துள்ளார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் எதிரே இருப்பவர் மீது முட்டையை தலையில் உடைக்க வேண்டும்.
தாமரை, இசைவாணி இடையே அந்த முதல் டாஸ்க் நடக்க பெரிய சண்டை என எதிர்ப்பார்க்கப்படுகிறது.