319
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தானி ஷிவாங்கி. அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
இவரின் வெகுளித்தனமான பேச்சு தான் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. தற்போது பட வாய்ப்புகளால் பிஸியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்.
நடிப்பு மட்டுமில்லாமல், ஆல்பம் பாடல்களையும் பாடி, நடித்து வருகிறார். இந்நிலையில், ஷிவாங்கி ராசாத்தி என்ற பாடலுக்கு தோழியுடம் போட்ட குத்தாட்டம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.