300 நாட்கள் கடந்து ஓடிய தளபதி விஜய்யின் ஒரே திரைப்படம் இதுதான் … வேற லெவல் சாதனை

by Column Editor

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் துப்பாக்கி.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், vidyut jamwal, சத்யன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

துப்பாக்கி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

இதுமட்மின்றி இப்படத்தின் மூலமாக, தமிழ் திரையுலகில் முதல் ரூ. 100 கோடி வசூல் சாதனையை படைத்தார் தளபதி விஜய்.

இந்நிலையில் துப்பாக்கி திரைப்படம் திரையரங்குகளில் 300 நாட்களாக ஓடியுள்ளதாம்.

அதுமட்டுமின்றி, தளபதி விஜய்யின் திரைவாழ்க்கையில் கடைசியாக 300 நாட்களை கடந்து ஓடிய ஒரே திரைப்படம் என்று தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment