237
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி கொண்டாட்டத்தை பார்க்க மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் கொண்டாட்டம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
இன்று காலை பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ வந்துள்ளது. அதில் நிரூப்-பாவனி இடையே சண்டை நடக்கிறது.
பாவனி இது மிகவும் சீரியஸாக செல்கிறது என கோபமாக சொல்ல நிரூப் அவரது கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதி காக்கிறார்கள்.