331
			
				            
							                    
							        
    தங்கம் மற்றும் வெள்ளியானது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சற்று விலை குறைந்தே வந்தது. அன்றாடம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டாலும், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி , சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4487.00 என விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 104 உயர்ந்து ரூபாய் 35896.00 என விற்பனையாகி வருகிறது.
மேலும், 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4853.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38824.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 64.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64600.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
