அயலான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் வெளியாக இருக்கிறது.இப்படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் …
April 2023
-
-
இந்த சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ். இவர் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகிவிட்டார். இவருக்கு பதில் கடைசியாக சன் …
-
தீபாவளி பண்டிகை தினத்தன்று பொது விடுமுறை என அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்பது இந்தியாவில் உள்ள மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை …
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 349 புள்ளிகள் அதிகரித்தது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் மறைந்தது, நிறுவனங்களின் கடந்த …
-
டெலிகிராம் செயலிக்கு பிரேசில் நாட்டின் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெலிகிராம் தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் …
-
சின்னத்திரை செய்திகள்
கார்த்தியின் கல்யாணத்துக்கு வந்த சாமுண்டீஸ்வரி ..
by Editor Newsby Editor Newsஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கார்த்தியின் கல்யாண ஊர்வலம் தொடங்கி நடக்க மீனாட்சி கார்த்தியின் பக்கத்தில் தீபா …
-
தமிழ்நாடு செய்திகள்
காலை சிற்றுண்டி திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – அமைச்சர் உதயநிதி
by Editor Newsby Editor Newsகாலை சிற்றுண்டி திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் காமராஜர் …
-
தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் வருகிற 30ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …
by Editor Newsby Editor Newsதமிழகத்தில் வருகிற 30ம் தேதி எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் …
-
நம் நாட்டில் மிகவும் பொதுவான மற்றும் சுவையான ஸ்னாக்ஸ்களில் ஒன்று வறுத்த உப்புக்கடலை. கருப்பு கொண்டைக்கடலையை எண்ணெய் சேர்க்காமல், உப்பு மட்டும் கலந்து வறுத்து எடுப்பதை தான் நாம் …
-
தமிழ்நாடு செய்திகள்
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் எப்போது …
by Editor Newsby Editor News2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் டூ தேர்வு சமீபத்தில் …
